Wednesday, 30 April 2014

தேங்காய் திருடன்



ஒருவன் தேங்காய் திருடுவதற்காக வேறு ஒருவரின் தென்னைமரத்தில் ஏறிவிட்டான். அப்போது அதன் உரிமையாளர்
வந்துவிட்டார். அவரை கண்டதும் கீழே இறங்க தயாரானான்.

உரிமையாளர் : தென்னைமரத்தில் ஏன்டா ஏறினாய்?

திருடன் : புல்லு பறிக்க ஏறினேன் சாமி.

உரிமையாளர் : தென்னை மரத்துல ஏதுடா புல்லு?
 

திருடன் : புல்லு இல்லசாமி.அதான் கீழே இறங்கிறேன் சாமி ..

No comments:

Post a Comment