ஒரு டாக்டர்...
நமக்கு நோய் இருக்கனும்னு
ஆசைபடுவார்.!!
ஒரு வக்கீல்...
நமக்கு நெறைய பிரச்சனை இருக்கனும்'னு ஆசைபடுவார்.!!
ஒரு மெக்கானிக்...
நம்ம வண்டிக்கு நெறைய கோளாறு
இருக்கனும்னு ஆசைபடுவார்.!!
ஆனா....
...
...
...
...
...
...
...
...
ஒரு திருடன்....
மட்டும்தான் நம்ம நெறைய காசு பணத்தோட
இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!!
இப்ப சொல்லுங்க மக்களே...
இதுல யார் நல்லவங்க?????
No comments:
Post a Comment